நைஜீரியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று முன்தினம் நைஜீரியாவில் இரண்டு தனியார் பேருந்துகள் பிர்னிங்குடு என்ற பகுதியில் நேருக்கு நேர் மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேருக்கு நேர் மோதிய வேகத்தில் பேருந்துகளில் தீப்பிடித்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் பிறகு தகவல் அறிந்து அங்கு மீட்புக்குழுவினர் வந்துள்ளனர்.
இவர்கள் பேருந்தில் சிக்கியவர்களை மீட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த பேருந்து விபத்து தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அங்கிருக்கும் ஒழுங்கற்ற சாலைகளால் இதுபோன்ற அசம்பாவிதம் அடிக்கடி நடப்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…