18 வயது மாணவி சீனாவில் ஆசிரியரின் பாலியல் தொந்தரவால் தற்கொலை!

Default Image

ஆசிரியரின் பாலியல் தொந்தரவால் சீனாவில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் 8வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

குயிங்யாங் மாகாணத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார்.அந்த மாணவியை அந்தப் பள்ளியின் ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி அருகில் இருந்த உயரமான கட்டடத்திற்கு சென்று 8 மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்