சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் ஆனதால் இயக்குனர் சேரன் தனது ட்வீட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறப்பான கதைகளை படமாக எடுப்பதில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் சேரன். இவர் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆட்டோகிராப். இந்த படத்தில் நடிகை கோபிகா, ஸ்னேகா, மல்லிகா,கனிகா, இளவராசு, போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ரமணி பரத்வாஜ், சபேஷ்-முரளி ஆகியோர் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் ஆனதால் இயக்குனர் சேரன் தனது ட்வீட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான ட்வீட் ஒன்றை செய்துள்ளார். 17 வருடங்கள் ஆனாலும் இன்னும் ஆட்டோகிராப் திரைப்படத்தை புதிய படமாக ரசித்துப்பார்க்கும் ரசிகர்களுக்கும், ஆட்டோகிராப் சாயலில் வரும் புதிய படங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் விமர்சகர்களுக்கும் பத்திரிக்கை, ஊடக மற்றும் வளைதள நண்பர்களுக்கும் நன்றி..
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…