ஏர்டெல், வோடஃபோன், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களின் அசத்தலான 17 திட்டங்கள்.!

Default Image

ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான 17 திட்டங்களை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் தினந்தோறும் அதிகரித்துக் கொண்டேசெல்கிறது. இதனால் நாடு முழுவதும் 3 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெருபாலானோர் வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர். இதன் காரணமாக மொபைல் மற்றும் டேட்டாவின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஏர்டெல், வோடஃபோன், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான புதிய 17 திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 மற்றும் 3 ஜிபி டேட்டா பேக்கை வழங்கியுள்ளது.

ஏர்டெல் திட்டங்கள் :

  • ரூ.698 – 84 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா (மொத்தம் 168ஜிபி) அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் கால்கள்.
  • ரூ.398 – 28 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா (மொத்தம் 84 ஜிபி) அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் கால்கள்.
  • ரூ.558 – 56 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா (மொத்தம் 168 ஜிபி) அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் கால்கள்.
  • ரூ.298 – 28 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா (மொத்தம் 56 ஜிபி) அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் கால்கள்.
  • ரூ.298 – 28 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா (மொத்தம் 56 ஜிபி) அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் கால்கள் மற்றும் அமேசான் ப்ரைம் இலவசம்.
  • ரூ.449 – 56 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா (மொத்தம் 112 ஜிபி) அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் கால்கள்.

வோடஃபோன் திட்டங்கள் :

  • ரூ.398 – 28 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா (மொத்தம் 84 ஜிபி) அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் கால்கள் மற்றும் வோடஃபோன் ப்ளே, 5 சந்தாக்கள்.
  • ரூ.398 – 56 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா (மொத்தம் 168 ஜிபி) அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் கால்கள் மற்றும் வோடஃபோன் ப்ளே, 5 சந்தாக்கள்.
  • ரூ.558 – 56 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா (மொத்தம் 168 ஜிபி) அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் கால்கள் மற்றும் வோடஃபோன் ப்ளே, 5 சந்தாக்கள்.
  • ரூ.599 – 84 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா (மொத்தம் 252 ஜிபி) அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் கால்கள் மற்றும் வோடஃபோன் ப்ளே, 5 சந்தாக்கள்.
  • ரூ.299 – 28 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா (மொத்தம் 56 ஜிபி) அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் கால்கள்.
  • ரூ.449 – 56 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா (மொத்தம் 112 ஜிபி) அனைத்து நெட்ஒர்க்களுக்கும் அன்லிமிடெட் கால்கள்.
  • ரூ.699 – 84 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா (மொத்தம் 168 ஜிபி) அனைத்து நெட்ஒர்க்களுக்கும் அன்லிமிடெட் கால்கள்.

ரிலைன்ஸ் ஜியோ திட்டங்கள் :

  • ரூ.349 – 28 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 3 ஜிபி (மொத்தம் 84 ஜிபி) ஜியோ டூ ஜியோ அன்லிமிடெட் கால்கள். மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000 கால்கள் இலவசம். 
  • ரூ.249 – 28 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 2 ஜிபி (மொத்தம் 56 ஜிபி) ஜியோ டூ ஜியோ அன்லிமிடெட் கால்கள். மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000 கால்கள் இலவசம். 
  • ரூ.444– 56 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 2 ஜிபி (மொத்தம் 112 ஜிபி) ஜியோ டூ ஜியோ அன்லிமிடெட் கால்கள். மற்ற நெட்வொர்க்குகளுக்கு 2000 கால்கள் இலவசம். 
  • ரூ.599 – 84 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 2 ஜிபி (மொத்தம் 168 ஜிபி) ஜியோ டூ ஜியோ அன்லிமிடெட் கால்கள். மற்ற நெட்வொர்க்குகளுக்கு 2000 கால்கள் இலவசம். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi