சீனாவில் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு சீனாவில் ஜியாங்சுவில் இருக்கும் சுஹாவ் நகரில் உள்ள விடுதி இடிந்து விழுந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதனால் விடுதியில் இருந்தவர்கள் 23 பேர் அந்த இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இதனால் இந்த இடத்திற்கு வந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர்.
இதில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் பலத்த காயத்தால் மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…