அமெரிக்காவின் பெனிசில்வேனியா பகுதியை சார்ந்த ஜியர்ஸ்டோர்ஃப் என்ற 16 வயது சிறுவன் .அமெரிக்காவில் நடைபெற்ற ஃபார்ட்நைட் ஆன்லைன் வீடியோ கேம்மில் கலந்து கொண்டார்.இந்த ஆன்லைன் வீடியோ கேம்மில் பல்வேறு நாட்டை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டி தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிய ஜியர்ஸ்டோர்ஃப் அனைத்து சுற்றுகளின் முடிவில் 59 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் பிடித்தார்.இதனை தொடர்ந்து போட்டியில் முதல் பரிசான 3 மில்லியன் டாலரை தட்டி சென்றார்.இந்திய மதிப்பில் 20 கோடியே 68 லட்சம் ஆகும்.
ஆன்லைன் விளையாட்டு போட்டிகளில் அதிக பரிசு தொகை கிடைத்தது. இதுவே முதல் முறை என்பதால் தற்போது அந்த சிறுவன் உலக அளவில் பிரபலமாகி வருகிறார்.இந்த போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த சீன வீரருக்கு 1.8 மில்லியன் டாலர் பரிசாக கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் தலா 50 ஆயிரம் டாலர் பரிசாக கொடுக்கப்பட்டு உள்ளது.உலகளவில் அதிக பணம் செலவு செய்யப்பட்ட ஆன்லைன் கேம் இது தான் என்பது குறிப்பிடதக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…