15,000 டிக்கெட்கள்! ஒரே தியேட்டர்! ஒரே ஒரு ஸ்க்ரீன்! மிரட்டும் நேர்கொண்ட பார்வை!

தல அஜித் நடிப்பில் சென்றவாரம் ரிலீசாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தை வினோத் இயக்கி உள்ளார். போனிகபூர் தயாரித்து உள்ளார். இப்படம் சமூக கருத்துள்ள படம் என்பதால் ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்துள்ளது.
இப்படமானது பல்வேறு வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. இப்படத்தின் டிக்கெட்கள் இதுவரை இல்லாத அளவிற்கு 15 ஆயிரம் டிக்கெட்கள் விற்றுள்ளதாம். சென்னை காசி தியேட்டரில் இரு ஸ்க்ரீன் தான் உள்ளதாம். இங்குதான் இச்சாதனையை நேர்கொண்ட பார்வை செய்துள்ளதாம். இதனை அந்த தியேட்டர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025