ஜிம்பாவே நாட்டில் வழக்கத்துக்கு மாறாக பருவமழை பொய்த்துப்போனதால் அங்குள்ள மக்கள் உணவுக்கு தவித்து வருகின்றனர். அதே போல, காட்டில் உள்ள மிருகங்களும் மிகுந்த வறட்சியால் உணவின்றி தவித்து வருகின்றன.
இதனால் அந்நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் 150 யானைகள் உணவின்றி இருந்துள்ளன. இதற்கு முன்னர் 55 யானைகள் உணவின்றி இருந்துள்ளன. இதனால் அருகாட்சியகத்தில் உள்ள மற்ற யானைகளை வேறு இடத்திற்கு மாற்ற ஜிம்பாவே அரசு திட்டமிட்டுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…