அமெரிக்கா : தென் மாநிலங்களில் பலத்த சூறாவளி காற்று காரணமாக 15 பேர் உயிரிழந்தனர்.
டெக்சாஸ், ஆர்கன்சாஸ் மற்றும் ஓக்லஹோமா உள்ளிட்ட பல மாநிலங்களை சூறாவளி மற்றும் பிற தீவிர புயல்கள் தாக்கியதில் மத்திய அமெரிக்காவில் 15 பேர்உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை இரவு முதல் வீச தொடங்கிய சூறாவளி வீசியதன் காரணமாக, அமெரிக்காவின் பல தென் மாநிலங்களில் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்ட டல்லாஸ் நகரத்திற்கு வடக்கே டெக்சாஸின் டென்டன் கவுண்டியில் உள்ள ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் பலர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும், இந்த புயல் காரணமாக பல பகுதிகளில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தது மட்டுமல்லாமல், சில பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. தற்பொழுது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…