15 வயதிலேயே ஒரு உச்சநட்சத்திரம் என்னை படுக்கைக்கு அழைத்தார்! விஜய் பட நடிகை பளீர்!
தளபதி விஜய் நடித்த நெஞ்சினிலே படத்தில் நடித்து இருப்பவர் நடிகர் இஷா கோபிகர். இவர் அரவிந்த் சாமியுடன் என் சுவாச காற்றே, விஜயகாந்துடன் நரசிம்மா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் முக்கிய நட்சத்திரமாக வலம் வருகிறார்
இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயன், இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ள சைன்ஸ் பிக்சன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் இருவர் அண்மையில் ஒரு பேட்டியில், பேசுகையில், ‘ தனக்கு 15 வயது இருக்கும்போதே தற்போது பெரிய திரைநட்சத்திரமாக இருக்கும் ஒரு பிரபல நடிகர் என்னை படுக்கைக்கு அழைத்தார். எனவும் அவர் மறுத்ததால் நிறைய படவாய்ப்புகளை இறந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும், அந்த உச்சநட்சத்திரத்துடன் படுக்கையை பகிர்ந்தால் நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என ஒரு தயாரிப்பாளர் கூறியதாகவும், ஆனால் நான் மறுத்ததால் நிறைய பட வாய்ப்புகளை இழந்தேன்.’ எனவும் தெரிவித்தார்.
இந்த பேட்டி தற்போது திரையுலகினர் மத்தியில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. மேலும், அந்த உச்சநட்சத்திரம் எந்த மொழி பிரபலம் என அவர் தெரிவிக்கவில்லை