14 கோடிக்கு சொந்தக்காரி, ஆனால் பிச்சைக்காரி – எகிப்தில் கைதுசெய்யப்பட்ட பெண்மணி.
பிச்சைக்காரர்கள் என்றால் குடும்ப வறுமை காரணமாகவோ அல்லது குழந்தைகளுக்காக, ஒதுக்கப்பட்ட நிலைமையில் இருந்தாலோ தான் அந்த தொழிலை செய்ய வருவார்கள். ஆனால், பல கோடிகளுக்கு சொந்தக்காரர்களாக இருந்தும் பிச்சை எடுக்க இங்கு ஒரு பெண்மணி வந்துள்ளார். எகிப்து நாட்டை சேர்ந்த 57 வயதுடைய நபீஷா எனும் இப்பெண்மணி 5 சொந்த வீடுகளை கொண்டவர்.
எகிப்து மதிப்பில் 3 பில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களையும், இந்திய மதிப்பில் 1.4 கோடிக்கும் அதிகமாக சொத்துக்களை கொண்டவர். ஆனால், இவர் தெரு ஓர பிச்சைக்காரி. இவர் குறித்து தகவலறிந்து போலீசார் விசாரித்ததில் இவை அனைத்தும் உண்மை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த பெண்ணை தற்பொழுது கைது செய்துள்ள போலீசார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர் படுத்தியுள்ளனர்.
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…