பெண்களே உஷார் உஷார் .
இன்றைய நவீன காலம் என்பது நமக்கு நம் வேலைகளை செய்ய சுலபமாக இருந்தாலும் அது என்னவோ இறுதியில் பல பிரச்சனைகளுக்கு மூலதனமாய் கொண்டு சென்று விடுகிறது .இதில் சமூகத்தில் நடக்கும் கொலை ,கொள்ளை பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சம்பவங்களுக்கு முக்கிய பங்காக இருப்பது சமூக வலைத்தளங்கள் மற்றும் மனிதர்களின் மூன்றாவது கையாக இருக்கும் ஸ்மார்ட் போன்கள் தான்.