ரஷ்யாவின் ( Zheleznogorsk ) என்ற பகுதியைச் சேர்ந்த டார்யா என்ற 13 வயது சிறுமி கர்ப்பமானது அவரின் வீட்டுக்கு தெரிய வந்தது. சிறுமியின் காதலனான 10 வயது சிறுவன் இவான் தான் இதற்க்கு காரணம் என்று கூறியுள்ளார். பின்னர் தாங்கள் இருவரும் உடலுறவு செய்து கொண்டதாகவும், அதன் மூலம் கர்ப்பமானதாகவும் சிறுமி கூறியுள்ளார். இந்த செய்தி அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சிறுவன் மற்றும் சிறுமி இருவரும் டிவி நிகழ்ச்சி வரை பங்கேற்று, அவர் கர்ப்பமானது பற்றி பேசி வந்த நிலையில், இருவரின் பெற்றோரின் சம்மதத்தின் பேரில் இளம் ஜோடி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், சிறுவனை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர் கூறிய தகவல், இந்த விவகாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியது. பாலின சிறப்பு மருத்துவர் ஒருவர், இவான் குழந்தையின் தந்தையாக இருக்க வாய்ப்பில்லை என்றும், இனப்பெருக்கம் செய்யும் அளவு அவனது உடல் முதிர்ச்சி பெறவில்லை என்றும் கூறினார். அதே நேரத்தில் விசாரிக்கும் போது சிறுமியோ, தனக்கு வேறு யாருடனும் தொடர்பில்லை என்று கூற, அவரை பரிசோதித்த மனநல நிபுணர் ஒருவர் கூறுகையில், அவள் பொய் சொல்ல வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஜோடியின் பெற்றோர், கர்ப்பமாக இருக்கும் சிறுமிக்கு தாங்கள் ஆதரவாக இருக்கப்போவதாகவும், குழந்தையை தாங்களே வளர்க்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பின்னர் சிறுமியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது பற்றி குழப்பம் இருப்பதால், குழந்தை பிறந்த பின்னர் டி.என்.ஏ சோதனை வரை செய்ய வாய்ப்பு இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…