கனடாவில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நிலையில் அங்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவில் உள்ள நோவா ஸ்காட்டியா நகரில் மர்மநபர் ஒருவர் போலீஸ் போல உடையணிந்து கொண்டு வாகனம் ஒன்றில் சுற்றியுள்ளார்.மேலும் அந்த நபர் பல வீடுகளில் துப்பாக்கி மூலமாக தாக்குதல் நடத்தியுள்ளார்.இவர் நடத்திய தாக்குதலில் பெண் போலீசார் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் ஒரு போலீசார் பலத்த காயமடைந்துள்ளார்.
இதன் பின்னர் தகவல் அறிந்த போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடினார்கள்.ஆனால் அந்த நபர் இருக்கும் இடம் தெரிந்த நிலையில் அந்த நபரும் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபருக்கு 51 வயது என்றும் அவர் கேப்ரியல் வார்ட்மேன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…