ஆளுநரை மதியம் 12.30 மணி அளவில் டிடிவி தினகரன் சந்திப்பு..!

Default Image
ஆளுநர் வித்யாசாகர் ராவை தனது ஆதரவாளர்களுடன் மதியம் 12.30 மணிக்கு டிடிவி தினகரன் சந்திக்கவுள்ளார். 3 எம்எல்ஏக்கள் மற்றும் 7 எம்பிக்கள் உடன் ஆளுநரை டிடிவி தினகரன் சந்திக்கவுள்ளார். எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கருணாஸ் உள்ளிட்டோர் டிடிவி தினகரனுடன் செல்கின்றனர். இதேபோல் எம்பிக்கள் விஜிலா சத்தியானந்த், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோரும் ஆளுநரை சந்திக்கின்றனர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Gargi Ranpara (8-year) died yesterday morning at a private school in Ahmedabad
heavy rain ALERT
sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin