வயிற்றுக்குள் காந்தங்கள் இருக்கும் பொழுது வெளியில் உலோகம் ஒட்டிக்கொள்ளுமா என்பதை சோதனை செய்ய விரும்பி, 54 காந்தங்களை விழுங்கிய 12 வயது சிறுவன்.
இங்கிலாந்தை சேர்ந்த ரிலே மோரிசன் எனும் 12 வயது மட்டுமே கொண்ட சிறுவன் சோதனை ஒன்றை செய்து பார்க்க விரும்பியுள்ளான். அதாவது வயிற்றுக்குள் காந்தம் சென்றுவிட்டாள் வெளியில் உலோகங்கள் ஒட்டுமா என்பது போல, எனவே இதற்காக சிறிய உருண்டை வடிவத்திலான 54 காந்தங்களையும் தைரியமாக சிறுவன் விழுங்கியுள்ளான்.
அதன் பின் சிறுவன் இது குறித்து வீட்டில் கூறவே பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று எக்ஸ்ரே செய்து பார்த்த பொழுது வயிறுபகுதியில் மற்றும் குடல்களில் காந்தங்கள் இருப்பது தெரிய வந்ததையடுத்து சிறுவனுக்கு 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து பாதுகாப்பாக அந்த காந்தங்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…