12 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பை கடலில்!!!
உலகில் பிளாஸ்டிக் உபயோகித்தல் மிகவும் அதிகமாகி வருகிறது . இதனால் கடலில் குப்பைகளாக கலக்கும் பிளாஸ்டிக் அளவு அதிகரித்துள்ளது. இது வருடம் முழுவதும் அதிகரித்து வருகிறது.
2010ஆம் ஆண்டுப்படி கடலை மாசுபடுத்திய பிளாஸ்டிக்கின் அளவு 12 மில்லியன் மெட்ரிக் டன்கள் ஆகும். இதன் மூலம் பூமியின் மொத்த கடல்பரபப்பையும் மூட முடியும். இந்த ஆண்டின் பிளாஸ்டிக் தயாரிப்பு 266 மில்லியன் மெட்ரிக் டன்கள் 2014ஆம் ஆண்டு ஆய்வுப்படி கடலில் 2,70,000 டன் எடையில் 5.25 ட்ரில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் பெறப்படுகின்றன.
source : dinasuvadu.com