சவுதியில் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு by Castro MuruganPosted on July 12, 2017 சவுதி அரேபியாவில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.