விண்டோஸ் 10 யில் நைட்லைட் இயக்குவது எப்படி?
விண்டோஸ் 10 வசதி கொண்ட ஸ்மார்ட்போன் மற்றும் கணினிகளில் நைட்லைட் எனும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதி இரவு நேரங்களில் திரையை அதிக பிரகாசமான நிறங்களை வெளிப்படுத்தி உங்களுக்கு ஏற்படும் கண் சோர்வை போக்கும், இதனால் சிறப்பான உறக்கம் பெற முடியும்.

ஆக்டிவேட் செய்வது எப்படி?
1: செட்டிங்ஸ் பக்கத்தை திறக்க வேண்டும்.
2: சிஸ்டம் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
3: இனி டிஸ்ப்ளே ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4: பிரைட்னஸ் அண்ட் கலர் ஆப்ஷனில் நைட்லைட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
5: இந்த பக்கத்தில் நிறத்தின் பிரகாசத்தை மாற்றியமைக்கவும் முடியும். வழ 6: கூடுதலாக நைட்லைட் அம்சம் இயக்கப்பட வேண்டிய குறிப்பிட்ட நேரத்தையும் செட் செய்ய முடியும்.
இதுதவிர சில மணி நேரங்கள் இந்த ஆப்ஷன் செயல்படுவது போன்றும் செட் செய்து கொள்ளலாம். விண்டோஸ் 10 இயங்குதளத்தின் நைட்லைட் வசதியை ஆக்ஷன் சென்டர் மூலமாகவும் ஆக்டிவேட் செய்ய முடியும். இதற்கு விண்டோஸ் பட்டன் மற்றும் A பட்டன்களை ஒன்றாக கிளிக் செய்ய வேண்டும்.