இளம்பெண் தனது மார்புகளை சுற்றி 102 ஐபோன்களை கடத்தல்:சீன எல்லையில் பரபரப்பு!

Default Image

சீனாவில் இளம்பெண் ஒருவர் தனது மார்புகளை சுற்றி 102 ஐபோன்களை வைத்து கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார்.

சீனா, ஹாங்கான் பார்டரில் உள்ள ஒரு விமான நிலையத்தில் ஒரு இளம்பெண்ணின் மார்புப்பகுதியும், முதுகுப்பதியும் அளவுக்கு அதிகமாக பெரிதாக இருந்ததால் சந்தேகம் அடைந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர்.
இதில் அந்த பெண் மார்புகள் மற்றும் முதுகுப்பகுதியில் 102 ஐபோன்கள் மற்றும் 15 வாட்சுகளை சுற்றி வைத்து டேப் கொண்டு மூடியுள்ளது தெரிய வந்தது
இதனை அடுத்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் கூலிக்காக கடத்தி செல்பவர் என்றும், அவருக்கு மேல் ஒரு நபர் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்