கஜகஸ்தானில் 100 பேர் சென்ற விமானம் விபத்து.! 7 பேர் உயிரிழப்பு.!

கஜகஸ்தானின் உள்ள அல்மாட்டி விமான நிலையத்தில் இருந்து 95 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்களுடன் பெக் ஏர் ஜெட் விமானம் நூர்-சுல்தானுக்குச் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த 2 மாடி கட்டடத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது.
இந்த விமான விபத்தில் இதுவரை 7 பேர் இறந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருவதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025