புழக்கத்தில் உள்ள 10 எண்கள் இலக்கு முறையே தொடரும் என்று அறிவித்துள்ளது.
மொபைல் எண்களை 11 இலக்கமாக மாற்ற டிராய் பரிந்துரை செய்தது. இதுகுறித்து டிராய் வெளியிட்ட பரிந்துரை என்னவென்றால் தற்போது தரைவழி தொலைபேசி தொடர்புகளிலிருந்து மொபைல் நம்பருக்கு கால் செய்ய தற்போது பூஜ்யம் சேர்க்க தேவையில்லை என்று அறிவித்தறிந்தது.
இனிமேல் மொபைல் எண்ணுக்கு தொடர பூஜ்யம் சேர்த்து கால் செய்ய வேண்டும். தற்போது மொபைல் எண்கள் 10 இலக்கம் கொண்டு இருக்கிறது. அதை 11 இலக்கமாக மாற்றலாம் என அறிவித்திருந்தது அதனால் என்ன பயன் என்றால் 1000 கோடி பேருக்கு மொபைல் எண் வழங்க முடியுமாம், இதனால் ஆளுக்கு 7 சிம் வழங்க முடியும் அறிவித்தது.
ஆனால் இதை அறிவிக்கை என்றும் அதை மறுத்து மொபைல் போன்களுக்கு தற்போது புழக்கத்தில் உள்ள 10 எண்கள் இலக்கு முறையே தொடரும் என்று டிராய் விளக்கம் தெரிவித்துள்ளது. மொபைல் போன்களுக்கு11 இலக்க முறை எதையும் பரிந்துரைக்கவில்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…