10% இடஒதுக்கீடு வாக்கெடுப்பு எதிர்ப்பு தெரிவித்து..! அதிமுக எம்பி தம்பிதுரை வெளிநடப்பு..!!

Default Image

10% இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பி தம்பிதுரை மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.

10% இடஒதுக்கீடு கண்டித்து பேசிய நிலையில் மக்களவையில் மத்திய நிதியமைச்சர் ஜெட்லிக்கு இடஒதுக்கீடு என்பது என்ன என்று ஒரு பாடமே எடுத்த நிலையில் 10% இடஒதுக்கீடு தரும் மசோதா மீதான விவாதம் நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி மக்களவைக்கு வந்தார் .மேலும் மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் மக்களவைக்கு வந்தனர்.இந்நிலையில் இடஒதுக்கீடு வாக்கெடுப்பில் அதிமுக எம்பி தம்பிதுரை மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்