இயக்குநர் சந்திரமௌலி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், ஷாலினி பாண்டே, நாசர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 100%kathal என்ற திரைப்படம். ஆண், பெண் இருவருக்கும் இடையில் உருவாகும் ஒருவித ஈர்ப்பைமையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.இதில் ஷாலினி பாண்டே அதிகமாகவே தனது கிளாமரை காட்டி நடித்துள்ளார். வரும் அக்டோபர் 4ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தற்போது இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.இந்த ட்ரைலரில் இவர் செம்ம ரொமான்ஸ் கட்சிகளும்,லிப் லாக் முத்தம்மும்,கட்டிபிடித்தல் போன்ற அசத்தலான காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன.
தற்போது இந்த படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகிறது. தற்போது இந்த படத்தின் சில நிமிட காட்சிகள் இதோ . . .
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…