கொரோனா வைரஸ் உலக முழுவதையும் ஆக்கிரமித்து மக்களை அழித்துக்கொண்டிருக்கும் நிலையில், பலரும் இதற்கான நிவாரண நிதிக்காக தங்களால் இயன்ற பணத்தை கொடுத்துக்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உங்களால் இயன்றால் மத்திய அரசிடம் நிவாரண நிதிக்கான பணத்தை கொடுக்கலாம் என கேட்டுக்கொண்டார். இதனால், பல நடிகர்கள், தொழிலதிபர்கள் பணத்தை அள்ளி இறைத்துக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது தமிழகத்தின் துணை முதலமைச்சராகிய ஓபிஎஸ் அவர்களின் இளைய மகனாகிய ஜெயப்ரதீப் தற்பொழுது நிவாரண நிதிக்காக 1 கோடி ரூபாய் பணத்தையும், பிரதமர் கேட்ட நிவாரண நிதிக்கான பணமாக 1 கோடியையும் கொடுத்துள்ளார். இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…