ஹிமா தாஸ்க்கு குவியும் வாழ்த்துக்கள்..!

Default Image

ஃபின்லாந்தில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ்  தங்கம் வென்று அசத்தியுள்ளார். இவருக்கு பல நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Image result for ஹிமா தாஸ்சர்வதேச போட்டிகளில் தடகளப் பிரிவில் தங்கம் வென்றுள்ள முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அசாம் மாநிலத்தை சேர்ந்த ஹிமா தாஸ் பெற்றுள்ளார். அவர் வெற்றி பெட்ரா காட்சி இதோ…

இவருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்