ஹாலிவுட் திரைப்படத்தை மிஞ்சிய திருடன்!சிறையில் இருந்து ஹெலிகாப்டரில் தப்பிய புத்திசாலி திருடன்!
பிரான்சில் திருடன் ஒருவன் ஹெலிகாப்டர் மூலம் ஹாலிவுட் திரைப்பட பாணியில் சிறையில் இருந்து தப்பியோடி உள்ளான் .
ரெடோயின் ஃபாய்ட் (Redoine Faid) என்ற திருடன் , வங்கிக் கொள்ளை உட்பட ஏராளமான கொள்ளை வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டார் அவருக்கு ரியாவு நகர சிறைச்சாலையில் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நேற்று, ஃபாய்ட் சந்தித்த அவர் சகோதரரிடம் பேசினார். திடீரென்று, கண்ணீர்ப்புகைக் குழாய்களை வீசினார். ஏற்கனவே சில சாதனங்களை தயாராக வைத்திருந்த ஃபாய்ட் கதவை உடைத்து வெளியே தப்பினான்.ஃபாய்ட் அங்கு இருந்து , அவரது சக கூட்டாளிகளுடன்ஹெலிகாப்டரில் தப்பி ஓடினார்.
அவரைப் பிடிக்க முயன்ற போலீசார்,பின்னர் புறநகர்ப்பகுதிகளில் ஃபாய்ட் தப்பித்த இருந்த ஹெலிகாப்டரை கண்டுபிடித்தனர். அவர்கள் பயன்படுத்தியது ஒரு திருடப்பட்ட ஹெலிகாப்டர் என்றும், 2013 சிறையில் இருந்தபோது வெடிகுண்டுகளால் நவெடிக்க வைத்து தப்பியவன் என்று பின்னர் தெரியவந்தது.