ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா வெண்கலம் வென்றார்…!
ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா வெண்கலம் வென்றார்.அரையிறுதி போட்டியில் மலேசிய வீராங்கனை சிவசங்கரியிடம் தோல்வி அடைந்ததால் வெண்கலம் வென்றார் ஜோஸ்னா.
இதன் முலம் இதுவரை ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 16 வெண்கலம் என 26 பதக்கங்களுடன் இந்தியா 9வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVDU