திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் அருகே கட்டப்பட்டு உள்ள சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அக்கரைப்பட்டியில் கடந்த 3 ஆண்டுகளாக வடமாநிலத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவிலை போன்ற தோற்றத்தில் நேர்த்தியான கட்டிடக்கலையுடன்ர் சுமா 20 ஏக்கர் பரப்பளவில் 60 ஆயிரம் அடி சதுர அடியில் ரூ.30 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது.கட்டிடப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா கடந்த 17 ம் தேதி தொடங்கியது.அவ்வாறே 1,008 குடங்களால் காவிரி ஆற்றில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீர் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது.நேற்று காலை அனைத்து கோபுரங்களுக்கும் இப்புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் திரளான சாய்பாபா பக்தர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ,மக்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசித்தனர்.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…