வேல்முருகன் மீது வழக்கு பதிவு..!!
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மீது திருவல்லிக்கேணி போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர். ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில், கலவரத்தை தூண்டும் வகையில் அவர் பேசியது தொடர்பாக மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
DINASUVADU