வெள்ளையங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!!

Published by
kavitha

வெள்ளியங்கிரிமலையில் அமைந்துள்ள சுயம்பு சிவலிங்கத்தை தரிசனம் செயவதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

கோவை மாவத்தின்  மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் பூண்டி கோயிலை ஒட்டியுள்ள மலைத் தொடரில் 7வது மலையில் சுயம்புசிவலிங்கமாக காட்சித்தரக்கூடிய வைகையில் சிவலிங்கம் அமைந்துள்ளது. இக்கோவில் ஆனது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும் சுயம்பு லிங்கத்தை தரிசிக்க  சிவராத்திரி மற்றும் சித்ரா பௌா்ணமி உள்ளிட்ட காலங்களில் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பிப்ரவரி முதல் மே மாதம் வரை 4 மாதங்களுக்கு மலைக் கோயில் பாதை திறக்கப்பட்டு தற்போது பக்தா்களுக்கு அனுமதியளிக்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது. வரும் 21 ஆம் தேதி சிவராத்திரி விழா வருவகிறது.இதனால் கோவிலுக்கு பக்தர்கள் வருகையொட்டி வெள்ளிங்கிரி மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதை பிப்ரவரி 15 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

RCB vs GT : இந்த முறை ‘கிங்’ ஆட்டம் மிஸ் ஆயிடுச்சி., குஜராத் சூழலில் வீழ்ந்த விராட் கோலி! 

RCB vs GT : இந்த முறை ‘கிங்’ ஆட்டம் மிஸ் ஆயிடுச்சி., குஜராத் சூழலில் வீழ்ந்த விராட் கோலி!

பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…

31 minutes ago

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ..

ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…

2 hours ago

”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…

2 hours ago

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

3 hours ago

வக்பு வாரிய திருத்த சட்டம் : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

3 hours ago

“டெல்லி நாடாளுமன்றமே வக்பு சொத்தா மாறியிருக்கும்” மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

4 hours ago