வெனிசுலாவிலிருந்து கொலம்பியாவிற்கு கடத்தப்படும் அத்தியாவசியப் பொருள்கள்…!
வெனிசுலாவில் விலைக் கட்டுப்பாடு காரணமாக, மக்களுக்கான அத்தியாவசிய பொருளான பால் பவுடர் 0.25 (டாலர்) சதவீத்தில் அந்நாட்டு அரசு விற்கிறது.ஆனால் சிலர் அதைக் கடத்திச் சென்று கொலம்பியாவில் 6 டாலர்களுக்கு கள்ள சந்தையில் விற்கிறார்கள். இதனால் வெனிசுலாவில் இது போன்று பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றது என வெனிசுலா அரசு கூறுகிறது.
மேலும் இம்மாதிரியான கடத்தலை தடுக்கும் நடவடிக்கையையும் துரீதமாக செய்து வருகிறது வெனிசுலா அரசு.