வெண்கலம் வென்ற தமிழக தங்கத்துக்கு ரூ.20 லட்சம் பரிசு..!அறிவித்து..! முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து..!

Default Image

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் பிரஜ்னேஷ்க்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.தமிழக வீரமர் பிரஜ்னேஷ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனை பாராட்டி முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
Image result for பிரஜ்னேஷ் குணேஸ்வரன்
DINASUVADU
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்