வீட்டிற்கு நடையை கட்டிய மெர்சி,ரொனால்டோ!ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்!

Default Image

நேற்று இரவு உலக கோப்பை கால்பந்து தொடரில் நடைபெற்ற நாக் -அவுட் சுற்றில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதியது.

உலகமே அர்ஜென்டினாயின் நட்சத்திர வீரர் மெர்சி விளையாடியதால் பெரிதும் எதிர்பார்த்து இருந்தது.

இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரான்ஸ் அணி அபராமாக விளையாடியது.இறதியில் பிரான்ஸ் அணி 4-3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.இதன்மூலம் பிரான்ஸ் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

மெர்சி பெரிதும் நம்பியிருந்த இந்த போட்டி அவரின் கனவை தகர்த்தது.

இதேபோல் மற்றொரு நாக் அவுட் சுற்றில் போர்ச்சுகள்-உருகுவே அணிகள் மோதியது.பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகள் அணியை வென்றது.இதனால் போர்ச்சுகள் அணி தொடரிலிருந்து வெளியேறியது.உருகுவே காலிறுதிக்கு தகுதி பெற்றது.இந்த போட்டியில் போர்ச்சுகள் வீரர் ரொனால்டோ கனவும் மெர்சி கனவுபோல் தகர்க்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
TN CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy
NTK Leader Seeman - Madurai High court
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School