விஷால் சாலை மறியல் : வேட்புமனு நிராகரிப்புக்கு காரணம் கேட்டு போராட்டம்

Default Image

ஆர்கே நகர் இடைதேர்தலில் நடிகர் விஷால் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இன்று அவரது மனு பரிசீலிக்கப்பட்டு வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

அவரது வேட்புமனுவில் அவரை முன்மொழிந்த 10 ஆர்கே நகர் வாக்காளர்களில் 2 வாக்காளர்கள் தங்களது கையெழுத்து போலி என கூறியதால் விஷால் மனு நிராகரிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நடிகர் விசாலும், அவரது ஆதராவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். மேலும் காவல்துறையினரிடம் விஷால் மற்றும் அவரது அதாரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்