விராட் கோலி இன்னும் பல சாதனைகள் படைப்பார் : முன்னாள் தென்ஆப்பிரிக்க வீரர்
தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் ஆல்ரவுண்டர் காலிஸ் சமீபத்தில் அளித்த பெட்டியில் இந்திய் கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலி பற்றியும், அவரது உடல் தகுதி பற்றியும் கூறியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இதேபோல் திடகாத்திரமான உடல் தகுதியுடன் தொடர்ந்து இருந்தால் இன்னும் பல சாதனைகள் செய்வார் எனவும், தான் ஆரம்பத்தில் அவருடன் ஐபிஎல்லில் விளையாடும்போதே கோலி முக்கியமான விளையாட்டு வீரராக திகழ்வார் என கருதினேன் எனவும் கூறினார்.
source : dinasuvadu.com