விமானத்தை ஓட்டும் பெண்கள்..!!

Default Image

விமானிகளாகும் சவூதிஅரேபிய நாட்டு  பெண்கள்                                                                                                                                       

 சவூதி அரேபியா,

சவூதி அரேபியா,  நாட்டின் தலைநகர் ரியாத்தைச் சேர்ந்த ஃப்ளைநஸ் என்ற ஏர்லைன் நிறுவனமானது, முதல் முறையாகப் துணை விமானி மற்றும் விமான சேவையாளர்கள் பணிக்கு பெண்களை நியமனம் செய்வதற்காக அண்மையில் விளம்பர அறிவிப்பை வெளியிட்டது. இந்தப் பணிக்காக ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் விமான போக்குவரத்துத்துறையில் சவூதி பெண்கள் கால்பதிக்க உள்ளனர்.இது பிற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் முயற்சியாக பாராட்டப்படுகிறது.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்