விபத்து காய சிகிச்சை மையங்களை மேம்படுத்துவது..!!தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான குழு ஆஸ்திரேலியாவுக்கு பயணம்..!!

Default Image

விபத்து காய சிகிச்சை மையங்களை மேம்படுத்துவது குறித்து அறிய அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான குழு ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மணிலா அரசுடன், தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.இதன் அடிப்படையில் விபத்து குறித்த சிகிச்சைகளுக்கான அமைப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் விபத்து சிகிச்சை தரத்தை உயர்த்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்