விஜய் ரூபானி குஜராதின் முதல்வராக இன்று பதவியேற்றார்…!
குஜராத்: சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும் வாக்குகளை பெற்று வெற்றிபெற்றதை அடுத்து, இன்று புதிய அரசு பதவியேற்று கொண்டது, விஜய் ரூபானி குஜராத் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றார். இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பீகார் முதல் நிதிஷ் குமார் என இந்த பதவிஏர்ப்பு விழாவில் பலர் கலந்துகொண்டனர். முதல்வருடன் 19 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்…
sources: dinasuvadu.com