வாய்புண் நீங்க இந்த காயை பயன்படுத்தி பாருங்களேன்..!!!
கோவைக்காயின் வேர், தண்டு, இலை, காய், கனி என அனைத்தும் மருத்துவகுணங்கள் கொண்டது. இவை தோல்நோய் ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. நீரிழிவு நோய்க்கு நல்ல பலனை கொடுக்கும்.
கோவை காயை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்தால் வாய்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்புண் ஆறிவிடும்.
கோவைக்காய் ரேத்த பேருக்கு, பித்தம், வியிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றை நீக்க நல்ல மருந்தாகும்.