வர்ரது தலைவரு! கொஞ்சம் ஒதுங்கு!! 'பேட்ட பராக் ' பாட்டின் லிரிகல் வீடியோ வெளியீடு!!!

Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற பொங்கல் திருநாளன்று வெளிவரவுள்ள திரைப்படம் பேட்ட. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்துடன் தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் படமும் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக ஞாயிற்று கிழமை நடைபெற்றது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்திலிருந்து பேட்ட பராக் எனும் பாடலின் லிரிகள் வீடியோ மட்டும் தற்போது வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்