நடிகை ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தில் ராஜமாதா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பான் இந்திய நடிகையாக மாறிவிட்டார் என்றே கூறலாம். இதனால் என்னவோ அவருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகிறது.
அதன்படி, தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பும் விறு விறுபாக நடைபெற்று வருகிறது.
படங்களில் நடிப்பதை தவிர்த்து நடிகை ரம்யா கிருஷ்னன் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது அட்டகாசமாக உடை அணிந்து அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதையும் படியுங்களேன்- நான் முழுசா மறைத்து தான் நடித்தேன்…அத பற்றி நீங்க ஏன் பேசல.! ஆதங்கத்தில் ரேகா நாயர்..
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோஸ் நிற புடவை அணிந்த சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். தற்போது, அதே நிறத்தில் வேற ஒரு சேலை அணிந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலர் இவரது புகைப்படங்களை பார்த்து ரசித்து கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…