வச்ச குறி தப்பாத்துல…!!!! வில்வித்தையில் இந்தியாவுக்கு இரண்டு வெள்ளி..!!!!

Default Image

இந்தனோசியாவில் நடைபெற்று வரும் 18ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் பதக்க வேட்டை இன்றும் தொடர்கிறது. இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் மகளீர் குழு வில்வித்தையில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. இதே போல் ஆண்கள் அணியும் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்