ரோகித் மற்றும் பாண்டியா சாகொதரர்களை தக்க வைக்க மும்பை அணி முடிவு : ஐபிஎல் திருவிழா ஸ்டார்ட்ஸ்

Default Image

இந்த வருட ஐபிஎல் திருவிழா இன்னும் 3 மாதத்தில் தொடங்க உள்ளது, இதற்கான வீரர்களை ஏலம் எடுக்கும் முயற்ச்சியில் அணி நிர்வாகம் இறங்கியுள்ளது. அந்தாண்டு ஐபிஎல்-இல் புதிய விதிகளும் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு அணி தங்களது அணிவீரர்கள் 3 பேரை நேரடியாகவும், 2 வீரர்களை ஏலம் எடுக்கும் போதும் சலுகை முறையில் தக்கவைத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா, குர்னால் பாண்டியா, ஹர்டிக் பாண்டியா ஆகியோரை தக்க வைக்க முடிவு செய்துள்ளது.
source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala
Congress MPs - BJP MPs Protest in Parliament