ரூ 15,000,00,00,000 முதலீடு அமைச்சர் அதிரடி..!!

Default Image
வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வர இருப்பதாக தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் , வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வர இருப்பதாக தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். சென்னையில்செய்தியாளர்களு- க்கு பேட்டி அளித்த தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன்,இந்த தகவலை வெளியிட்டார். விரைவில் அம்மா செயலி துவக்க உள்ளதாக கூறிய அமைச்சர் மணிகண்டன், லஞ்சம் இல்லாமல், வீடுகளில் இருந்தே சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்