ராஜஸ்தான் அரசின் அதிரடி முடிவு : பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைந்த ராஜஸ்தான்…!
சாமானியர்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாநில அரசு தரப்பில் விதிக்கப்படும் வாட் வரியை நான்கு சதவீதம் குறைத்துக் கொள்வதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. 30 சதவீதமாக இருந்த வாட் வரி நான்கு சதவீதம் குறைக்கப்பட்டு 26 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.