ரஷ்ய அதிபர் மோடி சந்திப்பு …!!
ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வர இருப்பதாக இருந்தது.இந்நிலையில் நேற்று டெல்லி விமான நிலையம் வந்தடைந்த ரஷ்ய அதிபர் புதினை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். பின்னர் புதின் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இரவு விருந்திற்காக சந்தித்து ஓய்வு எடுக்கச் சென்றார்.இந்நிலையில் இன்று காலை ரஷ்ய அதிபர் புதின், தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
DINASUVADU