ரஷ்யாவின் சோச்சி நகர் சென்றடைந்தார் பிரதமர் மோடி..!
ரஷ்யாவின் சோச்சி நகர் சென்றடைந்தார் பிரதமர் மோடி..
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து ரஷ்யாவுக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.பிரதமர் மோடி சோச்சி நகரில் ரஷ்ய அதிபர் புடினுடன் இருநாட்டு உறவு மேம்பாடு உள்ளிட்டவை பற்றி பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
நேற்று பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்து:
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான பேச்சுவார்த்தை இரு நாடுகளுடனான நட்புறவை வலுப்படுத்தும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்திலும், ரஷ்ய மொழியிலும் டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ரஷ்ய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் இந்நிலையில் இன்று காலை சோச்சி நகரை சென்றடைந்தார் பிரதமர் மோடி …