ரஷ்யப் படைகள் பால்டிக் கடல் பிராந்தியத்தில் போர் ஒத்திகை…!
ரஷ்ய கடற்படை பால்டிக் கடற்பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபட்ட வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 4ம் தேதி முதல் நடைபெற்ற இந்த போர் ஒத்திகையில் போர் உத்திகள், நீர்மூழ்கிகளை கண்டு பிடித்து அழிக்கும் பயிற்சிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன.
பால்டிக் கடற்பிராந்தியம் ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையே கடல் எல்லையை பகிர்ந்து கொள்வதால் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.