ரஜினியின் அரசியல் வருகை : தலைவர்கள் வாழ்த்தும் கருத்தும்

Default Image

ரஜினி அரசியலுக்கு வருவதை பல தலைவர்கள் ஆதரவு  தெரிவித்தும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும், வருகின்றனர்.

கமல்ஹாசன் டிவிட்டரில் வாழ்த்து : ‘அரசியலுக்கு வருவாதாக அறிவித்த சகோதரர் ரஜினியின் சமூக  அக்கறைக்கும், அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக’

முக.அழகிரி : ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி , அவரது வருகையால் அரசியலில் பல மாற்றங்கள் வரும். நான் விரைவில அவரை சந்திக்க உள்ளேன்.

டிடிவி.தினகரன் : ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

முக.ஸ்டாலின் : ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவரது வருகையால் திமுகவிற்கு எந்த வித பாதிப்பும் இருக்காது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி : யார்வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன்.

அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் : யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களே இறுதி எஜமானர்கள். அவர் விமர்சித்தது எங்களை(அதிமுக) அல்ல.

என பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS TN
BJP State President K Annamalai
shankar game changer
mgr annamalai D. Jayakumar
namassivayam
PMK Leader Anbumani Ramadoss
cm stalin fisherman